Sree Kali Chathan Madappura Logo

Get in Touch

தொடர்பு தகவல்

ஸ்ரீ காளி சதன் மாதப்புரம்,
படியம் கிராம அலுவலக சாலை அருகில், திரிசூர்,
பின் 680641

Temple Information & Directions / ക്ഷേത്ര വിവരങ്ങളും വഴികാട്ടിയും / கோவில் தகவல்கள் & வழிகாட்டுதல்

கேரளா மாந்திரீகம் விஷ்ணு மாய குட்டிச்சாத்தன் பத்ரகாளியம்மன் சேவா மாந்திரிக கோவிலில் உங்களுடைய அனைத்து பிரச்சனைகளுக்கும் உடனடியாக தீர்வு கிடைக்கும்.

Sree Kali Chathan Madappura 📞 8089661368 , 9446978828

கேரளா மாந்திரீகம் திருச்சூர் மாவட்டம் விஷ்ணு மாயா குட்டிச்சாத்தான் பத்ரகாளியம்மன் மடப்புரை சேவா மாந்திரிக கோவிலில் உங்களுடைய அனைத்து பிரச்சனைகளுக்கும் குட்டிச்சாத்தனின் அருள் வாக்கினால் உடனடியாக தீர்வு கிடைக்கும்.

வசீகர பூஜைகள்,சத்ரு சம்ஹார பூஜைகள் ,கொடுக்கல் வாங்கல் தடைகள் நீங்குவதரக்காவும் விசேஷமான அமாவாசை பௌர்ணமி மகா மாந்திரீக பூஜையில் தயாரித்த மாந்திரீக தாய்த்,வசீகர மை கிடைக்கும் ,மற்றும் குட்டிச்சாத்தான் சேவை கற்றுக்கொள்ள விரும்புபவருக்கு மூல மந்திர உபதேசவும் கொடுக்கப்படும் கேரளாவில் உள்ள புண்ணிய புராதன மாந்திரீக திருக்கோயில் இது.

உங்களது பிரச்சனை நீங்குவதற்கு ஜாதி மத பேதமின்றி *செவ்வாய் வெள்ளி மற்றும் ஞாயிறு கிழமைகள் 12 மணிக்கு முன்பாக கோவிலில் நேரடியாக வரலாம். வரமுடியாத பட்சத்தில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.

கோவிலுக்கு வர: திருச்சூர் ஷக்தன் ஸ்டாண்டில் இருந்து அந்திகாடு பஸ்ஸில் ஏறி அந்திக்காடு சென்டரில் இறங்கவும்.

Sree Kali Chathan Madappura
📞 8089661368 , 9446978828
🌎 Village Office Rd Padiyam, Near Thrissur-Anthikad, Kerala

Call Now
Chat on WhatsApp